இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை திருத்துவது தொடர்பான சட்டமூலம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நேற்றைய திகதியில் (29) வெளியிடப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...