பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தின் அவையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்தார்.இன்று (23) காலை பாராளுமன்றம் ஆரம்பமாகி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் விவாதம்...