- பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகள்- ஜீ.எல். வகித்த வெளிவிவகார அமைச்சு அலி சப்ரிக்குஇடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (22) பிற்பகல் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.அந்த...