- பல்கலை மாணவர் ஒன்றிய அமர்வில் தெரிவுஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) புதிய அழைப்பாளராக மதுஷான் (ச்)சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமர்வில் மதுஷான் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக,...