- ரூ. 50,000 ஆக இருந்த கட்டணம் ரூ. 100,000 ஆக அதிகரிப்புவெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...