- 6 பொலிஸார் வைத்தியசாலையில்- பொலிஸாரே முதலில் தாக்கியதாக பிரதேசவாசிகள் தெரிவிப்புஅத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு (17) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள்...