- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிப்புகொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெளியிட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா. தலைவர் செந்தில்...