பண்ணை முகாமையாளர் பதவி வெற்றிடம்

Vacancy-Farm Manager-பண்ணை முகாமையாளர் பதவி வெற்றிடம்

கலேவெலவில் அமைந்திருக்கும் முட்டைக் கோழி, தேங்காய், தேன் உற்பத்தி செய்யும் பண்ணைக்கு அனுபவமும், செயற்றிறனும் மிக்க முகாமையாளருக்கான வெற்றிடம் தொடர்பில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

எதிர் பார்க்கப்படும் தகுதிகள் :

  • 3 வருட பண்ணை முகாமைத்துவ அனுபவம் - முட்டைக் கோழி வளர்ப்பில் விஷேட அனுபவம்
  • பண்ணை தொடர்பான கல்வி மேலதிக தகைமையாகக் கருதப்படும்
  • வாடிக்கையாளருடனான சுமுகமான உறவு பேணல்
  • விநியோகிப்பாளர்களுடனான சிறந்த உறவு பேணும் திறன்
  • சிறந்த தொடர்பாடல் திறன்
  • Microsoft Office பற்றிய அறிவு மேலதிக தகைமையாகக் கருதப்படும்
  • Social Media சந்தைப்படுத்தல் பற்றிய அறிவு மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும்.
  • விலங்குகள் மீதான அன்பு செலுத்தும் தன்மை

கடமைகள் பொறுப்புகள் :

  • நிதி முகாமைத்துவம்
  • விற்பனை முகாமைத்துவம்
  • நாளாந்த செயல்பாடுகள்
  • மேற்பார்வை
  • ஊழியர் முகாமைத்துவம்

உணவு மற்றும் தங்குமிட வசதி உண்டு. ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுயவிபரக் கோவைகளை (CV) பின்வரும் முகவரிக்குஅனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
[email protected] / WhatsApp : 0775044779

மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
0775044779/0775771185