Tuesday, June 27, 2023 - 11:46am
கொழும்பு மயூரா பிளேஸ் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவுக்கு முன்னோடியாக சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வெஸ்பர்ஸ் ஆராதனை மற்றும் வழிபாடுகளை படங்களில் காணலாம்.
பங்குத்தந்தை நிஹால் ஐவன் அடிகளாரின் தலைமையில் அருட்தந்தையர்களான சமன் மெக்ஸிமஸ், டிலான், ரொய்ஸ்டன் ஆகியோர் வழிபாடுகளை மேற்கொண்டனர். (பட உதவி: ரூபன் ஏன்ஸ்டன்)
Add new comment