இன்றைய நாணயமாற்று விகிதம் - 22.06.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.9630 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.5485 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (21) ரூபா 314.4947 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.9327 214.9804
கனேடிய டொலர் 225.5659 240.3656
சீன யுவான் 40.9986 44.3494
யூரோ 327.0445 346.8606
ஜப்பான் யென் 2.1024 2.2268
சிங்கப்பூர் டொலர் 221.5976 235.5509
ஸ்ரேலிங் பவுண் 380.2528 402.5166
சுவிஸ் பிராங்க் 332.4977 354.6109
அமெரிக்க டொலர் 298.5485 314.9630
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 814.0937
குவைத் தினார் 999.3006
ஓமான் ரியால்  797.1874
 கட்டார் ரியால்  84.2336
சவூதி அரேபியா ரியால் 81.8087
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 83.5594
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7446

இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.06.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 314.9630 - கொள்வனவு விலை ரூ. 298.5485 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...