1st ODI; SLvAFG: ஆப்கான் அணி முதலில் களத்தடுப்பு

- மதீஷ பத்திரண, துஷான் ஹேமந்த கன்னிப் போட்டியில்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் இடம் பெறும் இப்போட்டி இடம்பெறுகின்றது.

இத்தொடரில் இணைக்கப்பட்டுள்ள மதீஷ பத்திரண மற்றும் துஷான் ஹேமந்த ஆகிய இருவரும் இப்போட்டியில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை அணிக்காக தங்கள் கன்னிப் போட்டியில் விளையாடுகின்றனர்.

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...