இராணுவத்தின் 3,750 பேர் அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டனர்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 3,750 பேர் அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

14ஆவது தேசிய படைவீரர்கள் நினைவு தினத்துடன் இணைந்ததாக முப்படைகளின் தளபதி எனும் வகையில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  இவ்வாறு தரம் உயர்வு நிய

இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணியின் அதிகாரிகள் 402 பேருக்கும் ஏனைய பதவி நிலையினர் 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.


Add new comment

Or log in with...