போலி இந்திய e-Visa இணையத்தளங்கள் குறித்த அறிவிப்பு!

- 125 இணையத்தளங்களின் பட்டியல் வெளியீடு

போலியான அல்லது மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் சிலவற்றின் மூலமாக  இந்தியாவுக்கான இணைய வீசாவினை (e-Visa) வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவுக்கான e-விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறான போலி இணைய முகவரிகள் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறான தளங்களைப் பயன்படுத்த வேண்டாமென விண்ணப்பதாரிகளிடம் உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.

(போலி e-Visa இணையத்தள பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
PDF icon Fake-e-Visa0URLs-List.pdf (1.75 MB)

PDF File: 

Add new comment

Or log in with...