Monday, April 17, 2023 - 7:07pm
புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் எவோட்ஸ்-2023 கலை, கலாசாரப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியாக அறிவிப்பாளர் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இப் போட்டி நேரடிப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்வோருக்கான நிபந்தனைகள் வருமாறு:-
- போட்டியாளர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- போட்டி நடைபெறும் தினம் முன்கூட்டி அறிவிக்கப்படும் அத்தினத்தில் தவறாது நேரடியாகப் பங்கேற்கவேண்டும்.ஹட போட்டியில் பங்கேற்பதற்குரிய விடயதானங்கள் அன்றைய தினமே வழங்கப்படும் துறைசார்ந்த மூவர் நடுவர்களாக கலந்து கொள்வர்.
- அறிவிப்பாளர் போட்டியின் முடிவுகள் அன்று அறிவிக்கப்படும்
- அத்துடன் எவோட்ஸ்-2023க்கான கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசும் சான்றிதழும் அன்று வழங்கப்படும்.அறிவிப்பாளர் போட்டியில் நேரடியாக கலந்து கொள்வோருக்கு எதுவித கொடுப்பணவுகளும் வழங்கப்படமாட்டாது. வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்
- விண்ணப்பங்கள் மே 05 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- முதலாம் பரிசு - 10.000 ரூபா- சான்றிதழ்
- இரண்டாம் பரிசு – 7.500ரூபா- சான்றிதழ்
- மூன்றாம்; பரிசு – 5.000ரூபா- சான்றிதழ்
மேலதிகத் தொடர்புகளுக்கும் விண்ணப்பத்திற்கும்
- [email protected]
- மற்றும் whatsapp மூலம் - 075 4880172
- தொலைபேசி தொடர்புக்கு: 076 2002701, 077 6274099,.077 7412604-0ன, 077 7111905
There is 1 Comment
Tamil
Add new comment