லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று நள்ளிரவு (05) முதல் குறைக்கப்படவுள்ளன.
அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்படுவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
- 12.5kg: ரூ. 5,280 இலிருந்து ரூ. 3,990 ஆக ரூ. 1,290 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,112 இலிருந்து ரூ. 1,596 ஆக ரூ. 516 இனால் குறைப்பு
கடந்த பெப்ரவரி மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 12.5kg: ரூ. 5,080 இலிருந்து ரூ. 5,280 ஆக ரூ. 200 இனால் அதிகரிப்பு
- 5kg: ரூ. 2,032 இலிருந்து ரூ. 2,112 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
- 2.3kg: ரூ. 813 இலிருந்து ரூ. 845 ஆக ரூ. 32 இனால் அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 12.5kg: ரூ. 5,300 இலிருந்து ரூ. 5,080 ஆக ரூ. 220 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,032 ஆக ரூ. 88 இனால் குறைப்பு
கடந்த ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு
கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு
இதேவேளை, கடந்த இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.
- 12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
- 5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
- 2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு
இதேவேளை இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Litro கேஸ் நிறுவனம் விலைகளை குறைத்துள்ளது
Add new comment