மரக்கறிகளின் விலைகள் மூன்று மடங்கால் சரிவு

பேலியகொட மெனிக் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது முந்தைய விலையை விட மூன்று மடங்காகவுள்ளது.

மரக்கறிகள் மொத்த விலை கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களின் நிலவரப்படி ஒரு கிலோ போஞ்சி 100 ரூபா வரையிலும், ஒரு கிலோ தக்காளி 150 – 180 ரூபா வரையிலும், 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


Add new comment

Or log in with...