இன்றைய நாணயமாற்று விகிதம் - 28.03.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 332.8711 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 315.8454 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (27) ரூபா 332.5841 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 209.9155 223.9014
கனேடிய டொலர் 230.1699 245.3117
சீன யுவான் 45.0456 48.8285
யூரோ 340.5043 360.6991
ஜப்பான் யென் 2.4076 2.5516
சிங்கப்பூர் டொலர் 236.9510 251.1921
ஸ்ரேலிங் பவுண் 387.4934 410.0811
சுவிஸ் பிராங்க் 343.5370 366.5473
அமெரிக்க டொலர் 315.8454 332.8711
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 848.5787
குவைத் தினார் 1,044.4844
ஓமான் ரியால்  831.0680
 கட்டார் ரியால்  87.1945
சவூதி அரேபியா ரியால் 85.1956
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.1257
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8931

இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.03.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 332.8711 - கொள்வனவு விலை ரூ. 315.8454 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...