ஓரிரு நாட்களுக்கு மின்னுற்பத்திக்கு அவசியமான நீரை விடுவிக்க இணக்கம்

எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு போதுமான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நீர்த்தேக்கங்களில் இருந்து போதியளவு நீரை விடுவிக்க நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளது

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த இணக்கப்பாட்டை நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...