லுணுகலவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு

லுணுகல பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்  வீடுகளுக்கு முதற்கட்ட திருத்தப்பணிக்காக   முதற்கட்டமாக  10,000 ரூபா நிவாரண தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்  தஸாநாயகவும் இதொகா தலைவர் செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கிவைத்தனர்.


Add new comment

Or log in with...