Saturday, December 10, 2022 - 1:12pm
- நிவாரண பணிகளை விரைவுபடுத்த பணப்புரை
பசறை தன்னுக பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டு பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளை இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான பார்வையிட்டார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை விரைவுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
Add new comment