இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.11.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 371.7757 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (15) ரூபா 371.7599 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.11.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 241.5556 253.0234
கனேடிய டொலர் 269.2430 281.8312
சீன யுவான் 50.1464 53.2247
யூரோ 371.7275 387.1945
ஜப்பான் யென் 2.5617 2.6686
சிங்கப்பூர் டொலர் 261.3724 272.4215
ஸ்ரேலிங் பவுண் 425.6847 442.7119
சுவிஸ் பிராங்க் 378.1758 396.9455
அமெரிக்க டொலர் 360.9840 371.7757
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 964.1270
குவைத் தினார் 1,180.6548
ஓமான் ரியால்  944.1068
 கட்டார் ரியால்  99.3007
சவூதி அரேபியா ரியால் 96.7270
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.9627
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.4818

இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.11.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 371.7757 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...