தினகரன் நவராத்திரி விழா - 2022

இன்றையதினம் (04) தினகரன் ஆசிரியர் பீடத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தினகரன் மற்றும் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்பீட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...