Friday, September 30, 2022 - 6:00am
SLBC தமிழ்ச் சேவை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் பிரிவுக்காக அண்மையில் நடத்தப்பட்ட குரல்தேர்வில் வெற்றிபெற்றோர் விபரம் இவ்வார
வாரமஞ்சரியில் வெளியாகிறது. யாழ் எப்.எம், பிறை எப் எம், மலையக சேவை, தமிழ்ச்சேவை என்பனவற்றுக்காக தேர்வுசெய்யப்பட்ட சுயாதீன அறிவிப்பாளர்கள் விபரத்தை முழுமையாக அறிய நாளை மறுதினம் 02 ஆம் திகதிய வாரமஞ்சரியைப் பார்க்கவும்.
Add new comment