சீனாவில் ஐரோப்பிய முதலீடுகளில் வீழ்ச்சி

சீனாவின் பூஜ்ய கொவிட் கொள்கையால் நுகர்வோர் செலவு குறைந்து ரியல் எஸ்டேட் சந்தையில் சரிவு ஏற்பட்டு அந்நாட்டில் ஐரோப்பிய பெருநிறுவன முதலீடுகள் குறைந்து வருவதோடு அரசியல் பதற்றம் காரணமாக அமெரிக்க முதலீடுகளும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகள் ஒருசில பெருநிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சீன பொருளாதார அச்சுறுத்தலுக்கான சமிக்ஞைகள் தெரிவதாக ஸ்ட்ரெயிட் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

 


Add new comment

Or log in with...