ராணியின் பூதவுடலுக்கு முன் மயங்கி வீழ்ந்த பாதுகாவலர்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடலுக்கு முன்னால் நின்றிருந்த ஒருவர் திடீரென கீழே வீழ்வதை காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ராணியின் உடலுக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் மயக்கம் காரணமாக அவர் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...