நாளை முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை

- இரண்டாம் தவணைக்காக செப்டெம்பர் 13 மீள ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் நாளையுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமென அமைச்சு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...