நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் 12.5kg ரூ. 4,551; 5kg ரூ. 1,827; 2.3kg ரூ. 848

இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

- 12.5kg - ரூ. 113 இனால் குறைப்பு (ரூ. 4,551)
- 5kg - ரூ. 45 இனால் குறைப்பு (ரூ. 1,827)
- 2.3kg - ரூ. 21 இனால் குறைப்பு (ரூ. 848)

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

  • 12.5kg: ரூ. 4,664 இலிருந்து ரூ. 4,551 ஆக ரூ. 113 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,872 இலிருந்து ரூ. 1,827 ஆக ரூ. 45 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 869 இலிருந்து ரூ. 848 ஆக ரூ. 21 இனால் குறைப்பு

இதற்கிடையில் கடந்த ஓகஸ்ட் 09ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 4,910 இலிருந்து ரூ. 4,664 ஆக ரூ. 246 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,971 இலிருந்து ரூ. 1,872 ஆக ரூ. 99 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 914 இலிருந்து ரூ. 869 ஆக ரூ. 45 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அண்மையில் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு
  • 2kg: ரூ. 928

Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்


Add new comment

Or log in with...