நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...