Tuesday, July 26, 2022 - 9:16am
29 அமைச்சர்களின் பொறுப்புகளும் அவர்களுக்கான விடயதானங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 22ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பிற்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
2289-43_T.pdf (451.68 KB)
2289-43_E.pdf (654.88 KB)
2289-43_S.pdf (330.68 KB)
PDF File:
Add new comment