Friday, July 22, 2022 - 10:24am
இலங்கையின் புதிய பிரதமராக, பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்றையதினம் (22) பிளவர் வீதி, கொழும்பு 07 இலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் பிரதமர்கள்: மூலம் - parliament.lk
Add new comment