Wednesday, July 20, 2022 - 6:48pm
இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதற்கான அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த அதி விசேட வர்த்தமானி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1981ஆம் 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், இன்றைய தினம் (20) இடம்பெற்ற இத்தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலராக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PDF File:
Add new comment