Thursday, July 7, 2022 - 12:12pm
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் கண்டி ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற தும்பறை விவசாய சுற்றுலா கலாசார கிராமத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஆளுநர் காரியாலய அதிகாரிகளும் மத்திய மாகாண அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அக்குறணை குறூப் நிருபர்
Add new comment