இவ்வருட A/L; O/L; புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

இவ்வருடம் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் போது அவர் இதனை அறிவித்தார்.

அதற்கமைய,

  • தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 27
  • 2022 GCE A/L பரீட்சை நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 வரை
  • 2022 GCE O/L பரீட்சை 2023 ஏப்ரல் - மே இடையில்

இடம்பெறவுள்ளன.


Add new comment

Or log in with...