நாளை ஞாயிற்றுக்கிழமை (19) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜூன் 19: 1 மணித்தியாலம்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 5.30 - பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்
CC :
- மு.ப. 6.00 - மு.ப. 7.00 வரை 1 மணித்தியாலம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை ஜூன் 19.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)
Add new comment