அமைச்சரவை அமைச்சுகளுக்கு 23 புதிய செயலாளர்கள் நியமனம்

அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

புதிய அமைச்சரவை செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு.

 1. ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
 2. எம்.எம்.பீ.கே. மாயாதுன்னே - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
 3. கே,டி.எஸ். ருவன் சந்திர - துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு
 4. எஸ்.ரீ. கொடிகார - வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு
 5. திருமதி வசந்தா பெரேரா - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு
 6. எஸ். ஹெட்டியாராச்சி - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
 7. எம்.என். ரணசிங்க - கல்வி அமைச்சு
 8. எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரண - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு
 9. ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - மீன்பிடி அமைச்சு
 10. மொன்டி ரணதுங்க - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு
 11. யு.டி.சி. ஜெயலால் - நீர்ப்பாசன அமைச்சு
 12. அனுராத விஜேகோன் - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
 13. வைத்தியர் அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு
 14. அனூஷ பெல்பிட்ட - வெகுசன ஊடக அமைச்சு
 15. எம்.பி.ஆர். புஷ்பகுமார - விவசாய அமைச்சு
 16. சோமரத்ன விதானபத்திரண - புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
 17. ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க - கைத்தொழில் அமைச்சு
 18. திருமதி அருணி விஜேவர்தன - வெளிவிவகார அமைச்சு
 19. பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
 20. திருமதி ஆர்.எம்.சி.எம். ஹேரத் - வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சு
 21. எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த - சுகாதார அமைச்சு
 22. பி.எச்.சீ. ரத்நாயக்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
 23. ஆர்.பி.ஏ. விமலவீர - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

Add new comment

Or log in with...