Friday, May 13, 2022 - 11:54am பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் இவ்வாறு தனது கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார். இந்நிகழல்வில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்து கொண்டார். Share Tags: பிரதமர் ரணில் விக்ரமசிங்கரணில் விக்ரமசிங்ககடமையேற்புசமன் ஏக்கநாயக்கPrime Minister Ranil WickremesingheRanil WickremesingheAssumes DutySaman Ekanayake Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment