SLPP ஆதரவளர்கள் வன்முறை; அதே கட்சி எம்.பியின் உயிரை பறித்தது

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட SLPP எம் பி. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தில் உடன் ஓடிச் செல்லும் காட்சியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...