Monday, May 9, 2022 - 11:52pm
மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
PDF File:
Add new comment