மருந்துகளை பெறுவதில் சிக்கலா: '1999' உடனடி தொலைபேசி

மருந்துகளை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

பொதுமக்கள் குறித்த தொலைபேசியை அழைத்து, மருந்துகளை பெறுவது, மருந்த தட்டுப்பாடு தொடர்பில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறியத்தருமாறு, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...