தரம் 5, O/L, A/L பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு

இவ்வருடத்தில் இடம்பெறும் பரீட்சைகளின் திகதிகளை, கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

  • 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: ஒக்டோபர் 16
  • 2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: மே 23 - ஜூன் 01
  • 2022 க.பொ.த. உயர் தர பரீட்சை: ஒக்டோபர் 17 - நவம்பர் 12

நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, ஒத்திவைப்பு வேளையின் போது, குணதிலக ராஜபக்‌ஷ எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...