Thursday, April 7, 2022 - 10:36am
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.
பாராளுமன்றம் இன்றையதினம் (07) மு.ப. 10.00 மணிக்கு கூடியது, பிரதான அவை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, மிகைக் கட்டண வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ஆரம்பிக்கும் முன்னர், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
இதன்போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேசையில் தட்டி அவரை வரவேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பாராளுமன்றத்தின் அவையில் அவர் அமர்ந்திருந்தார்.
Add new comment