Home நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி கடமையேற்பு
நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி கடமையேற்பு
Tuesday, April 5, 2022 - 6:00am
நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று (04) முற்பகல் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நிதியமைச்சில் தனது பணிகளை மிகவும் எளிமையாக ஆரம்பித்தார்.
Add new comment