மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை

மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை-PM Mahinda Resigned-No Truth-Prime Minister's Office

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...