புதிய பிரதமருடனான இடைக்கால அரசிற்கான யோசனை முன்வைப்பு

புதிய பிரதமர் உள்ளிட்ட, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...