உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை ரூ. 55 முதல் 95 வரை அதிகரிப்பு

Fuel Price Increased

இன்று (11) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.

அதற்கமைய

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ.177 இருந்து ரூ.254 (ரூ.77ஆல்)
ஒக்டேன் 95: ரூ.207 இருந்து ரூ.283 (ரூ.76ஆல்)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ.121 இருந்து ரூ.176 (ரூ.55ஆல்)
சுப்பர் டீசல்: ரூ.159 இருந்து ரூ.254 (ரூ.95ஆல்)

அதிகரிக்கப்பட்டுள்ளது. <<< இறுதியாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விபரம் >>>

ஏற்கனவே நேற்று நள்ளிரவு (11) முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- பெற்றோல் 92: ரூ. 204 இலிருந்து ரூ. 254 (ரூ. 50 இனால்)
- ஒட்டோ டீசல்: ரூ. 139 இலிருந்து ரூ. 214 (ரூ. 75 இனால்)

அதிகரிக்கப்பட்டிருந்தன.


Add new comment

Or log in with...