Tuesday, January 11, 2022 - 2:14pm
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
92 வயதான லதா மங்கேஷ்கர் மராட்டிய மாநிலம் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Add new comment