உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை ரூ. 10 முதல் 23 வரை அதிகரிப்பு

உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை ரூ. 10 முதல் 23 வரை அதிகரிப்பு-Fuel-Price-Increased-Sri-Lanka-Dec-21-2021

இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய
- பெற்றோல் 92: ரூ.157 இருந்து ரூ.177 (ரூ.20ஆல்)
- பெற்றோல் 95: ரூ.184 இருந்து ரூ.207 (ரூ.23ஆல்)
- ஒட்டோ டீசல்: ரூ.111 இருந்து ரூ.121 (ரூ.10ஆல்)
- சுப்பர் டீசல்: ரூ.144 இருந்து ரூ.159 (ரூ.15ஆல்)
- மண்ணெண்ணெய்: ரூ.77 இருந்து ரூ.87 (ரூ.10ஆல்) அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, LIOC நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அதற்கமைய
- பெற்றோல் 92: ரூ.157 இருந்து ரூ.177 (ரூ.20ஆல்)
- பெற்றோல் Extra Premium 95: ரூ. 210
- ஒட்டோ டீசல்: ரூ.111 இருந்து ரூ.121 (ரூ.10ஆல்)
- சுப்பர் டீசல்: ரூ.144 இருந்து ரூ.159 (ரூ.15ஆல்) அதிகரிக்கப்பட்டுள்ளது.