Saturday, August 28, 2021 - 10:50am
இன்றையதினம் (28) நாடு முழுவதும் 25 மாவட்டங்களிலும் 287 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும், உரிய காரணத்தை தெரிவித்து தடுப்பூசி பெறலாமென, கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வாகனங்கள் மூலமான நடமாடும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றையதினமும் இடம்பெற்று வருகின்றது.
PDF File:
Add new comment