7 அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

7 அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்-Cabinet Reshuffle-Changes in 7 Ministries

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 பிரதான அமைசுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இன்று (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  1. ஜீ.எல். பீரிஸ் - வெளிவிவகாரம் (முன்னர் கல்வி அமைச்சு)
  2. டலஸ் அளகப்பெரும - வெகுசன ஊடகம் (முன்னர் மின்சக்தி)
  3. தினேஷ் குணவர்தன - கல்வி (வெளிவிவகாரம்)
  4. கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம் (முன்னர் வெகுசன ஊடகம்)
  5. பவித்ரா வன்னியாராச்சி - போக்குவரத்து (முன்னர் சுகாதாரம்)
  6. காமினி லொகுகே - மின்சக்தி (முன்னர் போக்குவரத்து)
  7. நாமல் ராஜபக்ஷ - விளையாட்டு, இளைஞர் விவகாரம் + அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை

Add new comment

Or log in with...