Tuesday, July 13, 2021 - 12:50pm
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் ஜின்னா வீதி ஆகியன தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட் பரவல் நிலை கருதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பில், கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சிங்கபுர கிராம அலுவர் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல வடக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள இரு கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
PDF File:
Add new comment